Skip to main content
Books, videos, and music - all free from your public library!
LoginSign Up

Footer

Hoopla logo, Go to homepage
  • For Patrons
  • For Libraries (opens in new window)
  • For Vendors (opens in new window)
  • Facebook (opens in new window)
  • X (opens in new window)
  • Instagram (opens in new window)
  • YouTube (opens in new window)
  • TikTok (opens in new window)
  • LinkedIn (opens in new window)

Our Company

  • Our Story
  • Get Hoopla for your Library (opens in new window)
  • Get your content on hoopla (opens in new window)
  • Join our team (opens in new window)
  • Accessibility Statement

Our Content

  • Audiobooks
  • Ebooks
  • Movies
  • Television
  • Comics
  • BingePasses
  • Music
  • The Loop Blog

Help

  • Help Center
  • Submit Feedback
  • Facebook (opens in new window)
  • X (opens in new window)
  • Instagram (opens in new window)
  • YouTube (opens in new window)
  • TikTok (opens in new window)
  • LinkedIn (opens in new window)
  • Download on the App Store (opens in new window)
  • Get it on Google Play (opens in new window)
  • Available at Amazon Appstore (opens in new window)
© 2026 Midwest Tape, LLC. All rights reserved. Privacy Policy | Terms of Use
  • Hoopla logo
    Powered by Hoopla
  • Browse
  • My Hoopla
  • Log In
  1. Navigate Home
  2. Ebooks
  3. Tamils and Technology -UC25HO2 - Exam Study Guide

EBOOK

Tamils and Technology -UC25HO2 - Exam Study Guide

தமிழரும் தொழில்நுட்பமும் - தேர்வு நோக்கில் மாணவர் கையே

Mahendran
(0)
sign up
Year
2026
Language
Tamil
Publisher
BitLit Publishing

About

தமிழரும் தொழில்நுட்பமும் - தேர்வு நோக்கில் மாணவர் கையேடு-என்ற இந்நூல் அண்ணா பல்கலைக்கழகப் புதிய பாடத்திட்டத்தின் படி Regulations - 2025) முதலாமாண்டு (இரண்டாம் பருவம்) B.E. / B.Tech பொறியியல் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்காக தேர்வு நோக்கில்வினா-விடை அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்கள் பல்கலைக் கழகத் தமிழ்த் தேர்வில் தோல்வியைத் தவிர்த்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ் வழியில் மேல்நிலை இரண்டாமாண்டு வரை பயின்ற மாணவர்களும், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு ஆங்கில வழியில் மேல்நிலை இரண்டாமாண்டில் part 1-ல் தமிழ்ப்பாடம் தேர்வு செய்யாமல் ,வேற்று மொழி பயின்ற மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறும் வகையில் இந்நூல்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
கி.பி. 2020 வரை பொறியியல் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கானப் பாடத்திட்டத்தில் தமிழ் கிடையாது.2021 -லிருந்து தான் தமிழ் கொண்டுவரப்பட்டது. தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் சங்க காலத்தமிழர்களின் தொழில்நுட்ப அறிவைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது.
Regulations - 2025-லிலும் எந்த மாறுதலும் இன்றி அதே பாடத்திட்டம் தொடர்கிறது.
Subject Code மட்டும் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Regulations - 2021 - GE3252- தமிழரும் தொழில்நுட்பமும்
Regulations - 2025 - UC25H02 - தமிழரும் தொழில்நுட்பமும்

Regulations - 2025-ல் பயிலும் முதலாமாண்டு மாணவர்களும், UC25H02 - தமிழரும் தொழில்நுட்பமும்பாடத்தில் தேர்ச்சி பெறாத (Arrear) மாணவர்களும் , Regulations - 2021 - GE3252- தமிழரும் தொழில்நுட்பமும்தேர்ச்சி பெறாத (Arrear) மாணவர்களும் இந்நூலைப் பயன்படுத்தலாம்.

Related Subjects

  • Study Guides
  • Study Aids
  • Adult Nonfiction
  • Ancient & Classical
  • History
  • Art
  • Arts & Humanities
  • Subjects
  • Teaching
  • Education

Artists

MahendranAuthor