இந்த நூல் 25 தலைப்புகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு திருக்குறளை முன் வைத்துள்ளார். பணிக்காலத்தில் அவர் சந்தித்த சவால்கள், எதிர் கொண்ட பிரச்சனைகள் அவற்றிற்கு தீர்வு கண்ட முறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. 35 வருட கால எனது இத்தகைய அரசு பணியில், நான் எப்படி பணியாற்றினேன். எந்தெந்த வகையான முறைகேடுகள் என்னால் கண்டறியப்பட்டது. அந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் நான் எந்தெந்த விதமான பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது என்பதை இதன் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன்.