Books, videos, and music - all free from your public library!
AUDIOBOOK
தமிழ்

Vamsadhara - Volume 2 - வம்சதாரா

Historical Tamil Novel

DhivakarSeries: Vamsadhara (Tamil)
(0)

About

வம்சதாரா - Vol 2 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா


வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார்
*************
கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது


தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .

Related Subjects

Extended Details