பாரசீக செவ்வியல் இலக்கியத்தின் மிக உன்னதமான காதல் காவியம் ஷிரின்-ஃபர்ஹாத் வரலாறு. அர்மேனிய இளவரசி ஷிரினின் மீதான அழியாத காதலுக்காக பிசுதூண் மலையையே பிளந்த சிற்பி ஃபர்ஹாதின் தியாக வரலாறு. இதயத்தை உலுக்கும் இந்த அமர காதல் கதையை 'ஹெர் ஸ்டோரிஸ்' (Her Stories) வழங்குகிறது.