EBOOK

About
கிழவன் கண்ட கனவு எவ்வாறு நினைவாயிற்று என்பதை ஆசிரியர் இச்சிறு நூலில் அழகாகத் தீட்டியிருக்கிறர். பணம் படைத்தவர், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் இதில் காணலாம். உண்மையான காதல் எது ? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். விடுதலைக்கொடி தோன்றுவதாக விபுலானந்தம், மல்லிகாவும் காணும் கனவை நினைவாக்க வேண்டியதின் முக்கியத்தை வலியுறுத்தியிறுக்கிறார் இச்சிறு நூலில் ஆசிரியர். இத்தகைய நூல்களை ஆதரிக்கவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.
கிழவன் கனவைத் தீட்டிய தோழர் மு.கருணாநிதி நல்ல இளம் எழுத்தாளர். இந்தச் சிறு நூலில் எதிர்காலத் திராவிடம் அழகாக சித்தரிக்கப்பட் டிருக்கிறது. திராவிட மக்களின் ஆதரவு கிடைக்கு மென்று நம்புகிறேம்.
கிழவன் கனவைத் தீட்டிய தோழர் மு.கருணாநிதி நல்ல இளம் எழுத்தாளர். இந்தச் சிறு நூலில் எதிர்காலத் திராவிடம் அழகாக சித்தரிக்கப்பட் டிருக்கிறது. திராவிட மக்களின் ஆதரவு கிடைக்கு மென்று நம்புகிறேம்.