EBOOK

Christ for Us in Tamil

Sermons On The Ten Commandments, The Creed, And The Lord's Prayer

Rolf Preus
(0)

About

போதகர் ரால்ஃப் ப்ராய்ஸ் அவர்களின் பிரசங்கங்கள் உள்ளடக்கிய இப்புத்தகம் மார்ட்டின் லுத்தரின் சிறிய ஞானோபதேச (கத்தேகிஸ்மு) போதனைகள் பற்றியது. இந்தப் பிரசங்கங்கள், சாதாரண மக்களின் நலனுக்காக கிறிஸ்தவ விசுவாசத்தை எளிமையான முறையில் முன்வைத்கின்றன. எவரும் படிக்க வேண்டிய இந்தப் பிரசங்கங்கள் பயனுள்ள தியானங்கள். இந்தப் பிரசங்கங்கள் வீட்டில் படிக்க, தனிப்பட்ட வாசிப்பு, குடும்ப வழிபாடுகள் அல்லது ஒரு சுவிசேஷகர் தேவாலய வழிபாடுகளின் போது வாசிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் பத்து கட்டளைகள், அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம், கர்த்தருடைய ஜெபம் பற்றிய பிரசங்கங்கள் உள்ளன. இதை வாசிக்கும் அனைவருக்கும் இது ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்.

Related Subjects

Artists