AUDIOBOOK

Sorgangalil Sila Naalgal

Sivasankari
(0)

About

சொர்க்கமாக இருக்கக்கூடிய சீஷெல்ஸ் மொரீஷியஸ் பற்றி மிக வித்தியாசமான அனுபவங்களையும், விவரங்களையும் கொண்ட பயண நூல்.
சீஷெல்ஸ் பற்றிய நிறைய விவரங்களை இந்த புத்தகம் தருகிறது. சீஷெல்ஸில் சீவாக் என்று சொல்ல கூடிய கடலுக்கு அடியிலே சென்று அங்கே நடப்பதுபோன்ற அனுபவம் எல்லாம் மிகவும் சிலிர்ப்பான அனுபவங்கள்.உங்கள் இருப்பிடத்திலிருந்து செவிவழி சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களுக்கு பயணிக்க கேளுங்கள் சொர்கங்களில் சில நாட்கள்.

Related Subjects

Artists